Skip to main content <%-- Protanopia filter --%> <%-- Deuteranopia filter --%> <%-- Tritanopia filter --%>

திறன்மிகு வாகனப் போக்குவரத்து

திறன்மிகு வாகனப்போக்குவரத்து என்பது ஒரு புதிய சிந்தனையின் செயலாக்கம். நகருக்குள் நம்முடைய வாகனப்போக்குவரத்து பாதுகாப்பானதாகவும் திறனுள்ளதாகவும் அமைவதற்கான ஒரு செயல்திட்டம். எரிபொருள் மாசு அறவே அற்ற, விபத்துகளே இல்லாத ஒரு நிலையை உருவாக்க முனையும் ஒரு திட்டம். திறன்மிகு வாகனப்போக்குவரத்து என்பது புகையற்ற இருசக்கர வாகனங்கள், பல்வேறு வகையான மிதிவண்டிகள், பேருந்துகள், ரயில்கள், சீறுந்துகள், நடை போன்றவை இதில் அடங்கும். பயன்படுத்துவோரின் வசதிக்கும் தேவைக்கும் ஏற்ப இவற்றைப் பயன்படுத்தலாம்.

திறன் மிகு போக்குவரத்தின் தேவைக்கான முக்கிய காரணம், சாலை போக்குவரத்து நெரிசலால் நேரம் வீணடிக்கப்படுவது, அதனால் ஏற்படும் சுற்றுசூழல் மாசு, விபத்துகள் போன்ற விளைவுகள்தான்.

திட்டங்கள்