Skip to main content <%-- Protanopia filter --%> <%-- Deuteranopia filter --%> <%-- Tritanopia filter --%>

வாழ்வுநிலை ஒப்பீடு நியதி நிலைகள் உள்ளடக்கம்

வாழ்வுநிலை ஒப்பீடு நியதி நிலைகள் உள்ளடக்கம்

  •   கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் நகரமயமாக்குதல் வளர்ச்சி விகிதத்தின் அளவு  2.4% ஆகும். இது உலகளாவிய நகரமயமாக்குதல் வளர்ச்சியைக் காட்டிலும் (2.1%) அதிகம்
  •  இந்தியாவில் 2040ம் ஆண்டுக்குள் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் மேலும் 404 மில்லியன் மக்கள் நகரச் சூழலில் வாழும் நிலையை உருவாக்கத்தக்க வகையில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  •  நகரச்சூழல் நம்பிக்கை மற்றும் வளர்ச்சிக்கு வழி வகுப்பதுடன் பல்வேறு சவால்களையும் முன் வைக்கிறது.
  • சமூக, கலாச்சார, பொருளாதார ரீதியில் வேறு பட்டிருக்கும் இந்திய நகரங்களை ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கும் உயரிய நோக்கத்துடன் வாழ்வுநிலை நியதிகளை மக்கள் பயன்பாட்டுக்கு உகந்த வகையில் எளிதாக வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் / தக்க ஆதாரங்களுடன் உருவாக்கப்படும் திட்டப்பணிகள் / அனைத்து நகரங்களுக்கும் இடையேயான ஒப்பீடு.