Skip to main content <%-- Protanopia filter --%> <%-- Deuteranopia filter --%> <%-- Tritanopia filter --%>

சீர்மிகு சென்னை புவி சார்ந்த திறன்மிகு வரைவுக் குறிப்பு கண்காணிப்புத் திட்டம்

பெருநகர சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு நகர வளர்ச்சி மேம்பாட்டுத் திட்ட நிதியுதவிச் சேவை மையம் (TNUIFSL) மூலமாக இந்த இந்தத் திட்டப்பணிக்கான ஆலோசனை அமைப்பை உருவாக்கியுள்ளது. இதற்கு உலக வங்கி மூலம் நிதியுதவி பெறப்படுகிறது. சென்னை நகரின் 3 வட்டாரங்கள், 15 மண்டலங்கள் மற்றும் 200 பகுதிகளில் 426 சதுர கிலோ மீட்டர் சுற்றளவில் வரைபடக் கண்காணிப்பு/கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

புவி சார்ந்த திறன்மிகு வரைபடக் கண்காணிப்புத் திட்டத்தின் செயல்பாட்டு முறைகள்

சாதனங்கள், இருப்புகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் குறித்த அடிப்படைத் தகவல் வரைவுக் குறிப்பு விவரங்கள்

தகுந்த இணைப்புகள் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சி தகவல் மையத்திற்கு விவரங்கள் வழங்கும் விதத்தில் மதிப்பீட்டு ஆய்வுகள்

சொத்துவரி வசூலிக்கும் கட்டுப்பாட்டு மையத்தின் மேலாண்மை செயல்பாடுகளை புவி சார்ந்த திறன்மிகு வரைபடக் கண்காணிப்புத் திட்ட சாதனத்தின் மூலம் மேம்படுத்துவது

பெருநகர சென்னை மாநகராட்சிப் பணிகள் குறித்த தகவல்கள், நிலைப்பாடு மற்றும் தீர்வுகள் உடனுக்குடன் வழங்கப்படுவது

திட்டப்பணி, வளர்ச்சிப்பணிகள், மேலாண்மை மற்றும் கட்டமைப்புகள் குறித்த விவரங்களை நவீன முறையில் கையாண்டு நிறைவேற்றுவது

பயன்கள்

புவி சார்ந்த திறன்மிகு வரைபடக் கண்காணிப்புத் திட்ட சாதன முறை செயல்படுத்தப்படாத இடங்களில் அவற்றை மாற்றியமைப்பது

விதிமுறைகளுக்கு உட்படாத சொத்துகள்/இருப்புகள் கண்டறியப்படுவது

பகுதி வாரியாக புவி சார்ந்த திறன்மிகு வரைபடக் கண்காணிப்புத் திட்ட சாதன முறை பயன்பாட்டுக்கு உகந்த முறையில் கிடைக்கச் செய்வது

தகவல்கள்/விவரங்கள் துல்லியமான முறையில் வழங்கப்படுவது

அனைத்துப் பயன்பாட்டுத் திட்டங்கள் குறித்த தகவல்கள்/விவரங்கள் ஒருங்கே பெறக்கூடிய வகையில் ஒருமுகத் தகவல் மையம் உருவாக்கப்படுவது

ஒவ்வொரு பயன்பாட்டுத் திட்டத்துக்கும் தனிப்பிரிவு கண்காணிப்பு

பயன்பாட்டுத் திட்டங்கள்/சாதனங்கள் தொடர்பான மதிப்பீடுகள் துல்லியமாகக் கணிக்கப்படுவது

  புவிசார்ந்த நிலப்பரப்பியல் தொடர்பான அளவுக் கணிப்புகள்

நிகழ்வு ஆய்வு

Esri Case Study: GIS for Railroads

Enterprise GIS involves transforming and integrating the business practices of many departments around a common..

Logic Model Case Study: GIS Initiative

Logic Model Case Study: GIS Initiative This program was funded by a grant awarded by the US Department of Labor. ....