Skip to main content <%-- Protanopia filter --%> <%-- Deuteranopia filter --%> <%-- Tritanopia filter --%>

விவரங்கள் & வழிமுறைகள்

  • தரவரிசை மதிப்பீடு என்பது 4 ஆதாரநிலை அம்சங்கள், 15 பிரிவுகள் மற்றும் 78 குறியீடுகளை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படும்.
  • ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட தரவரிசை வழிமுறையைப் பின்பற்றி பல்வேறு பிரிவுகள் மற்றும் குறியீடுகளுக்கான தரவரிசை நிர்ணயிக்கப்படும்.
  • இவற்றின் அடிப்படையிலான வேறுபாடுகள் பிரிவுகளுக்கு 70% ஆகவும் குறியீடுகளுக்கு 30% ஆகவும் வகைப்படுத்தப்படும்.
  • பெரும்பாலும் அனைத்து வேறுபாடுகளும் துறைசார்ந்த சமூகநல அதிகாரிகள் வழங்கும் விவரங்களை அடிப்படையாகக் கொண்டே அறியப்படும்.
  • அனைத்துக் குறியீடுகளும் தேச/சர்வதேச நிலைப்பாடுகளைக் கொண்டே நிர்ணயிக்கப்படும் / அல்லது வேறுபாடுகளுக்கான உயர்நிலை வரையீட்டை ஒப்பிட்டு நிர்ணயிக்கப்படும்.

 

Liveability Index

 

Liveability Index

 

 

Liveability Index