Skip to main content <%-- Protanopia filter --%> <%-- Deuteranopia filter --%> <%-- Tritanopia filter --%>

மக்கள்தொகை இயல்புநிலை தகுதி மதிப்பீட்டு இடம்

  • மக்கள் தொகை, வாழ்வியல் நிலை ஆகிய விவரங்களைப் பரிசீலனை செய்ததில் சென்னை மாநகரின் நிலை பெருநகர மும்பை மாநகரத்துக்கு அடுத்த இடத்தில் உள்ளது. ஆயினும், தரவரிசை மதிப்பீட்டை ஒப்பிடும்போது மொத்தமாக 12 இடங்களில் இடைவெளி உள்ளது குறிப்பிடத்தக்கது.
  • திட சாதனங்கள் கட்டமைப்பு ஆதாரநிலை வரிசையில் 19வது இடத்தில் உள்ள சூரத் நகருக்கும் 23வது இடத்தில் உள்ள அஹமதாபாத் நகருக்கும் இணையாக சென்னை மாநகரம் இடம் பெற்றுள்ளது. அதாவது, பெருநகர மும்பை மாநகரைவிட சென்னை 10 புள்ளிகள் பின்தங்கியுள்ளது.

 

Pillar Score

 

Pillar Score