Skip to main content <%-- Protanopia filter --%> <%-- Deuteranopia filter --%> <%-- Tritanopia filter --%>

உங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கான தேடுதல் இனி இல்லை! வாகன நிறுத்த மேலாண்மை முறைக்கு உங்களை வரவேற்கிறோம்

பாதசாரிகளுக்கான நடைபாதை, சாலையோரங்கள் போன்ற பல இடங்களில் முறையற்று வாகனங்களை நிறுத்துவது மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக அமைந்துவிடுகிறது. வாகனங்களை நிறுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள இடங்களிலும் கட்டணங்கள் முறையாக இல்லாமல் வேறுபடுகின்றன. இதனால் வாகன ஓட்டுனர்கள் பெரும் தொல்லைக்கு உட்படும் நிலை உருவாகிறது.

இந்த நிலைக்குத் தீர்வு காணவே பல அடுக்கு வாகன நிறுத்த மேலாண்மை நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்களை நிறுத்துவதற்குத் தகுந்த இடம் கிடைக்காமல் வாகன ஓட்டுனர்கள் தடுமாறும் நிலை இனி இல்லை. இந்த நடைமுறை செயல்படுத்தப்படுவதன் மூலம் பாதசாரிகள் எவ்வித இடையூறுமின்றி தங்கள் வழியில் செல்லவும், மிதிவண்டி பயன்படுத்துவோர், அரசுப் பேருந்துகள் மற்றும் ஏனைய வாகனங்கள் எவ்வித பாதிப்பும் இன்றிச் செல்லவும் சாலைப் போக்குவரத்து சீராக இயங்கவும் இயலும் நிலை ஏற்பட்டுள்ளது.

வாகன நெரிசல்கள் அற்ற சாலைகள் – சென்னையில் ஒரு கனவு நனவாகியுள்ள நிலை

வாகன நெரிசல்கள் அற்ற சாலைகள் – சென்னையில் ஒரு கனவு நனவாகியுள்ள நிலை

பெருநகர சென்னை மாநகராட்சியின் வாகன நிறுத்த மேலாண்மை முறை வகுத்துள்ள சட்டவிதிகள் மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் சீரிய செயல்பாட்டுக்கு வழி செய்துள்ளது.

அனுமதியற்ற இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தால் அவற்றை கைப்பற்றி அருகாமையிலுள்ள காவல்நிலையங்களுக்குக் கொண்டு செல்லும் உரிமை பெருநகர சென்னை மாநகராட்சி காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.

சீரமைக்கப்பட்ட வாகன நிறுத்த முறைகள்

சிறந்த தொழில்நுட்ப முறைகள் மூலம் அனைத்து வசதிகளும் கொண்ட பல அடுக்கு வாகன நிறுத்தக் கட்டிடத்தை பெருநகர சென்னை மாநகராட்சி அமைத்துள்ளது.

அனுமதியற்ற இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள்கைப்பற்றப்பட்டு அருகில் உள்ள காவல் நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்படும்

 

 

 

 

 

 

 

 

 

வாகனங்கள் நிறுத்துவது தொடர்பான சட்டவிதிகளை மக்கள் பின்பற்றுதல் அவசியமாகிறது

சட்டத்தை மீறுவோரிடம் அதற்கான அபராதத் தொகை வசூலிக்கப்படும்

வாகன நிறுத்தங்கள் நிறுவப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துவோம். சாலை நெரிசல்களைத் தவிர்ப்போம்!

அதிக பயனுள்ள ஒரு புதிய மாற்றம்

சீர்மிகு வீதிகள்

சீர்மிகு வீதிகள்

நிறுவப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துவதால் சாலைப் போக்குவரத்து சீராக இயங்கும் நிலை உருவாகிறது.

எரிபொருள் சிக்கனம்

எரிபொருள் சிக்கனம்

முன்பதிவு செய்த இடங்களில் வாகனங்களை நிறுத்துவதால் நிறுத்த இடம் தேடி அலைவது தவிர்க்கப்படுகிறது, எரிபொருள் சேமிக்கப்படுகிறது.

திறன்மிகு போக்குவரத்து

திறன்மிகு போக்குவரத்து

மிதிவண்டி நிறுத்தங்கள் மிதிவண்டி பயன்பாட்டை ஊக்குவிக்கிறது. போக்குவரத்து எளிதாகிறது.

கால தாமதத்தைத் தவிர்க்கலாம்

கால தாமதத்தைத் தவிர்க்கலாம்

உங்களுக்குரிய இடத்தில் உங்கள் வாகனங்களை நிறுத்துவதால் கால தாமதத்தைத் தவிர்க்கலாம்.

எதற்காக நாங்கள்

சிறந்த தொழில்நுட்ப முறைகள் மூலம் அனைத்து வசதிகளும் கொண்ட பல அடுக்கு வாகன நிறுத்தக் கட்டிடத்தை பெருநகர சென்னை மாநகராட்சி அமைத்துள்ளது.

விரைவான சேவை

விரைவான சேவை

முன்பதிவு செய்த ஒரு மணி நேரத்துக்குள் உங்கள் வாகனத்தை நிறுத்துவதற்கான இடம் ஒதுக்கப்பட்டு அதற்கான தகவல் அளிக்கப்படுகிறது.

எளிதான சேவை

எளிதான சேவை

இத்திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட செயலியின் உதவியுடன் உடனடி சேவை.

ஜி.பி.எஸ். இணைப்பு வசதி

ஜி.பி.எஸ். இணைப்பு வசதி

ஜி.பி. எஸ். வசதியின் மூலம் ஓட்டுனருடன் நேரடித் தொடர்பு. கைபேசி அழைப்புகள் மற்றும் காத்திருத்தலைத் தவிர்க்கலாம்.

திறனுள்ள ஓட்டுனர்கள்

திறனுள்ள ஓட்டுனர்கள்

உங்கள் வாகனத்தின் தன்மைக்கேற்ற திறனுள்ள ஓட்டுனர்கள்.

சரியான நேரத்தில் நிறைவான சேவை

சரியான நேரத்தில் நிறைவான சேவை

திவு செய்த நிமிடத்திலிருந்து உங்கள் ஓட்டுனர் உங்களுடன் தொடர்பு கொள்ளும் வசதி.

நிகழ்வு ஆய்வு

Pedestrian Only Streets: Case Study | Stroget, Copenhagen

Until 1962, all the streets and squares of central Copenhagen were used intensively for vehicle traffic and parking, ...


Camden Town - a pedestrian friendly street

Video produced as a part of a case study on Camden Walking Plan, London or United Kingdom within the Eltis Urban Mobility Observatory,.....